கொழும்பு பிராந்திய டிஐஜி உதித லியனகே CID யால் கைது
அவரது மனைவியுடன் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்