“அடிநிலைக் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – பொது பாதுகாப்பு அமைச்சர்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளின் ஆதரவு மற்றும் ஆசீர்வாதத்தால், அமைப்புசார் குற்றக் குழுக்கள் நீண்ட காலமாக வலுப்பெற்றுள்ளன.

இக்கருத்துகளை அமைச்சர் பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் ஊடகங்களை சந்திக்கும் போது தெரிவித்தார்.

மேலும், இனி அடிநிலைக் குற்றங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், மக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் இவ்வாறான